Old school Swatch Watches
மதிப்பெண் 100

வகுப்பு 10
பாடம் :கணிதம்

சரியான விடையை தேர்தெடுத்து எழுதுக 15x1=15
1) 1+2+3+- - - - - - - - +14 கூடுதல்
அ, 210 ஆ, 150 இ, 110 ஈ, 105
2) 12 +22+- - - - - - - - - 202 ந் கூடுதல்
அ, 2870 ஆ,2840 இ, 2480 ஈ, 2780
3) 13+23+- - - - - +103ன் கூடுதல்
அ, 3005 ஆ, 3502 இ, 3205 ஈ, 3025
4) A-(Bnc)=
அ, A1uB1 ஆ, (A-B)n (A-C) இ, A-B u(A-C) ஈ,(A-B)nc
5 (AUB)1 =
அ, A1nB1 ஆ, A1UB1 இ, A-(BUC) ஈ,An(BuC)
6) கூட்டு தொடரில் nஆம் உறுப்பு காண
அ, tn=a+(n-1) ஆ, tn=a-(n+1)d இ, n-1 ஈ, d=t2-t1
7) tn=4n+5 என்பதில் n=5 எணில் மதிப்பு
அ, -20 ஆ, -25 இ, 20 ஈ, 25
8) 64, 16, 4 என்ற பெருக்கு தொடரின் பெருக்கு விகிதம்
அ, -48 ஆ, 1/4 இ, 4 ஈ, 48
9) 2, 0, 2,- - - - என்ற கூட்டுதொடரின் பொது வித்தியாசம்
அ, 2 ஆ, -2 இ, -1 ஈ, 1
10) A-{1,2,3,4,5} :B={3,4,5} எனில் A-B
அ, {1,2} ஆ, {3,4} இ, -{3,4,5,} ஈ, {1,2,3,4,5}
11) E={0,1,2,3,4}; A={1,2,3,}; B={3,4} எனில் (AuB)
அ, {1,2} ஆ, {3,4} இ, {1,3,4} ஈ, {0}
12) l என்பது கடைசி தொகுப்பின் கடைசி ஒற்றை எண் எனில் Sn
அ, Sn=2l+1/2 ஆ, Sn=[l+1/2]2 இ, Sn=[l+1/2] ஈ, Sn=l-1/2
13) --------------- என்பது தகுக்க அடிப்படையில் ஒழுங்குபடுத்தபட்ட திட்டம் பற்றிய பல்வேறு செயல்களின் வரைபடக்குறியீடு ஆகும்
அ, நிகழ்வு ஆ, செயல் இ, வலையமைப்பு ஈ, காலஅளவு
14) AnC(BuC)=
அ, (AnB) U (AnC) ஆ, An(BnC) இ, (AuB)n(AUC) ஈ, A-(BUC)
15)இரண்டால் வகுபடும் இரண்டு இலக்க மிகப்பெரிய எண்
அ, 90 ஆ,92 இ,96 ஈ,98

II. ஏதேனும் பத்து வினாக்களுக்கு விடையளி 10X2=20
16) 3,6,12, - - - - என்ற பெருக்குத் தொடரில் பெருக்கு விகிதம் காண் t8=?
17) 2/5, 6/25, 18/125- - - - - என்ற பெருக்குத்தொடரின் பெருக்கு விகிதம் காண்
18) 1,4,16, - - - - - - - 4096 என்ற பெருக்குத் தொடரின் எத்தனை உறுப்புகள் உள்ளன
19) 1+2+3+- - - - +70ன் கூடுதல் காண்
20) 1+3+5+ - - - - - 100 உறுப்புகள் வரை கூடுதல் காண்
21) A={0,3,7,9,11} ;B={3,4,5,6,8} என்ற கணங்களுக்கு AnB ஐ காண்க
22) (AUB)1 ன் வெண்படம் வரைக
23) AUB={1,2,3,4,5,6,7,8,9}; AnB={1,2,} மேலும் A={1,2,3,4,5} எனில் கணம் B ஐ காண்க
24) வலையமைப்பு வரையறு?
25) செயல் நிகழ்வு வரையறு?
26) 5, 10, 15 - - - - என்ற கூட்டுத்தொடரின் பொதுவித்தியாசம் காண்க?
27) 3n-1/5 என்ற தொடரின் பொது வரிசையாக முதல் நான்கு உறுப்புகாண்
28) a=3/5 ; d=2/5 எனில் ஒன்பதாம் உறுப்பு காண்
29) 11/3 , 13/3 , 15/3 - - - என்பது கூட்டு தொடர் வரிசையா என்பதை ஆராய்க
30) 2,4,8,16 ஃ என்ற பெருக்கு தொடரின் பெருக்கு விகிதம் காண்
IIIஏதேனும் ஒன்பது வினாக்களுக்கு விடைதருக 9X5=45
ஒவ்வொரு வினா எண்களிலும் ஏதேனும் ஒன்று மட்டும்
31) 213 + 223 + - - - - +413ன் கூடுதல் காண் (அல்லது) 1+8+27+ - - - +1600ன் கூடுதல் காண்
32) 162+172+ - - - - +302ன் கூடுதல் காண் (அல்லது) 400+441+ - - - - +1600ன் கூடுதல் காண்
33) 50+51+ - - - - + 98ன் கூடுதல் காண் (அல்லது) 15+ 17+ - - - - +65 கூடுதல் காண்
34) ஒரு கூட்டுத்தொடரின் t7=45; t9=57 எனில் முதல் உறுப்பு மற்றும் பொது வித்தியாசம் காண் (அல்லது) ஒரு கூட்டுத்தொடரில் 10வது உறுப்பின் 10 மடங்கு 15வது உறுப்பின் 15 மடங்கும் சமம் எனில் 25வது உறுப்பு பூச்சியம் என நிறுவுக
35) ஒரு கூட்டு தொடரில் அமைந்த மூன்று எண்களின் கூடுதல் 12 மேலும் அவற்றின் வர்க்கங்களின் கூடுதல் 56 எனில் அந்த எண்களைக் காண்க (அல்லது) ஒரு கூட்டுத்தொடரில் மூன்று எண்களின் கூட்டுத் தொகை 9 அவற்றின் பெருக்கற் பயன் 48அந்த எண்கள் யாவை?
36) ஒரு பெருக்குத் தொடர் வரிசையில் அமைந்த முன்று எண்களின் கூடுதல் 26, பெருக்குத்தொகை 216 எனில் அந்த மூன்று எண்களைக் காண்க (அல்லது) a,b,c,d என்பவை பெருக்குத் தொடரில் அமைந்தால் a+b, b+c, c+d, என்பவையும் பெருக்குத் தொடரில் அமையும் என நிறுவு
37) (AUB) =A1nB1 என்ற டீமார்கன் விதிக்கு வெண்படம் வரைக (அல்லது)
A-(BnC) = (A-B) U (A-C) ஐ வெண்படத்தின் மூலம் சரிபார்க்க
38) 300 க்கும் 500க்கும், இடையேயான 11ஆல் மீதியின்றி வகுபடும் அனைத்து இயல் எண்களின் கூடுதல் காண் (அல்லது) 400 க்கும் 600 க்கும் இடையே 9 ஆல் வகுபடும் எண்களின் கூடுதல் காண்
39) ஒரு வகுப்பிலுள்ள 50 மாணவர்களில் 25 பேர் ஆங்கிலம் 18 பேர் கணிதம்,14 பேர் அறிவியல் 8 பேர் ஆங்கிலமும் கணிதமும் 5 பேர் கணிதமும், அறிவியலும், 7பேர் அறிவியலும் அங்கிலமும் 3 பேர் மூன்று பாடங்களிலும் தேறியுள்ளார்கள் எனில் எல்லாப் பாடங்களிலும் தேர்ச்சி பெறாதவர்கள் எத்தனை பேர்(அல்லது)
A={a,b,c,d}; b{c,d,e,f}; c={b,d,g,f} என்பதற்கு An(BuC)= (AnB)U(AnC) எனும் பங்கீட்டு விதியை சரிபார்க்க
40)
செயல் 1-2 1-3 2-3 2-4 3-4 4-5
கால அளவு 22 27 12 14 6 12
ஏற்றவற்றிற்கு திட்டத்தின் வலையமைப்பு படம் வரைந்து தீர்வுக் குதகுந்த பாதை திட்ட கால
அளவை காண்க (அல்லது)
செயல் 1-2 2-3 2-4
3-5 4-6


5-6


கால அளவு
6
8
4

7
2


7

என்பவற்றிற்கு திட்டதின் வலையமைப்பு படம் தீர்வுக்குத்தகுந்த பாதை காண்
IV ஏதேனும் ஒன்று மட்டும் ஒவ்வொரு வினாக்களில் விடை தருக 2X10=20 41) A-B=7.5செமீ ACசெமீ =10 BAC =30®; AD=6.5செமீ என இருக்கு படி ABCD என்ற வட்ட நாற்கரம் வரைக (அல்லது) A-7செமீ , M/-A=100®; BD=CD= 5செமீ அளவுகளுடன் ABCD என்ற வட்ட நாற்கரம் வரைக
42) y=x2-2x+9-ன் வரைபடம் வரைந்து x2-2x+1=0 என்ற சமன்பாட்டை தீர்க்க
(அல்லது)
y=x2-4x+6=0 ன் வரைபடம் வரைந்து அதைப்பயன்படுத்தி x2+3x=5=0 சமன்பாட்டிற்கு மெய்யெண் மூலங்கள் இல்லை எனக் காட்டுக.