வகுப்பு 10 மதிப்பெண் 100 பகுதி I I சரியானவற்றை தேர்தெடுத்து எழுதுக 1) கோள்களின் இயக்கம் பற்றிய கெப்ளரின் இரண்டாம் விதியின் மற்றொரு பெயர் 1. காலங்களின் விதி, 2. பரப்புகளின் விதி 3. சுற்றுப்பாதைகளின் விதி, 4. தொலைவுகளின் விதி 2) கோண திசை வேகத்தின் அலகு 1.ரேடியன் 2.நியூட்டன்/மீட்டர், 3. பாஸ்கல் 4. mgh 3) X கதிர்கள் இதன் வழியே ஊடுருவி செல்லாது 1.கண்ணாடி 2.மரம் 3.எலும்பு 4.தசை 4) கதிரியக்க தனிமம் 1.யுரேனியம் 2. காரியம் 3. பிளாட்டினம் 4. டங்ஸ்டன் 5) கண்ணாடி எதனால் பாதிக்கபடுகிறது 1. HCL, 2.HF, 3.H2 So4, 4.HNO3 6) சமையல் சோடாவின் வேதி வாய்ப்பாடு 1.cao 2.sio2 3.nahco 4.na2co3 7) கால்சியம் சல்பேட் ஹெமிஹைட்ரேட்டின் மற்றோரு பெயர் 1.பாரீஸ்சாந்து, 2.சலைவைத்தூள் 3.சலவைசோடா 4,சமையல் சோடா 8) தண்டவாளங்கள் தயாரிக்கப் பயன்படும் எஃகு வகை 1.கடின எஃகு, 2.மாங்கனீஸ் எஃகு, 3.வார்ப்பு இரும்பு, 4.டங்ஸ்டன் எஃகு 9) தெளிந்த இலெசான தனிமம் 1.He, 2.H2, 3.Ar, 4.Li 10) பின் வருவனவனவற்றுள் அறை வெப்பநிலையில் எது நீர்மமாக உள்ளது 1.அயோடின், 2.புரோமின், 3.இன்வார், 4.டியூரலுமின் 11) மிக மிக கடினமான அலோகம் 1.சிலிக்கான் 2.குளோரின் 3.புளோரின் 4.வைரம் 12) இரத்த சோகை எத்தனிமம் குறைவினால் உண்டாகிறது 1.இரும்பு, 2.கால்சியம், 3.சிலிகன், 4.காப்பர் 13)மென்மையான உலோகம் 1.இரும்பு, 2.சோடியம், 3.தங்கம், 4.மாங்கனிஸ், 14)பார்மலின் என்பது எது சார்ந்த நீர்த்த கரைசல் 1.மெத்தனால், 2.மெத்தனேல், 3.எத்தனால், 4.புரோப்பனோன் 15)நிலையான காந்தம் தயாரிக்க பயன்படுவது எது 1.நிக்கல் எஃகு, 2.கோபால்ட் எஃகு, 3.மாங்கனீஸ் எஃகு, 4.கோபால்ட் எஃகு 16) அசிட்டிங் அமிலத்தின் IUPAL பெயரை எழுது? 1.எத்தனோயிக் அமிலம், 2.கார்பாக்ஸி அமிலம், 3.மெத்தனோயிக் அமிலம், 4.புரோப்பனோயிக் அமிலம் 17) ஆக்ஸிசன் இல்லாத சூழலில் நடைபெறும் சுவாசித்தல் 1.காற்று சுவாசம், 2.காற்றில்லா சுவாசம், 3,நீராவி சுவாசம், 4.நீர்க்கசிவு 18) பிளேவி வைரஸ் தோற்றுவிப்பது 1.யாணைக்கால் வியாதி, 2.காலரா, 3.டொங்கு காய்ச்சல், 4.மலேரியா 19) இந்திய பசுமைப்புரட்சியின் தந்தை என்று அழைக்கபட்டவர் 1. சர். சி. வி. ராமன், 2 எம்.எஸ்.சுவாமிநாதன், 3.வில்லியம் எஸ்காய்டு, 4.நார்மன் போர்லாக் 20) கனிம உலோகங்கள் இரண்டு வகைகளாக வகைப்படுபட்டு ஒன்று பெறா மூலகங்கள் 1.இன்றியமையா மூலகங்கள், 2.நுண்மூலகங்கள், 3.கார்பன், 4.நைட்ரஜன் பகுதி II II ஒரு வார்த்தை அல்லது ஓரிரு வார்த்தைகளில் விடையளி 21) பரப்பு இழுவிசை எப்பொழுதும் திரவப்பரப்பை எந்த அளவில் குறைத்து கொள்ள முயலுகிறது? 22) செயல் படும் அணு ஆற்றல் உலை தமிழ் நாட்டில் அமைந்துள்ள இடம் யாது? 23) கடின நீரை மென்னீராக்கப் பயன்படுவது எது? 24) புவியின் மேற்பரப்பில் கிடைக்கும் உலோகம் எது? 25) தாதுக்களுடன் கலந்த பாறை பொருள் எவ்வாறு அழைக்கபடுகிறது? 26) பார்மால்டிஹைடு எதனுடன் வினைபுரிந்து யூரோட்ராயின் கிடைக்கிறது? 27) உணவு பாதையில் இருந்து இரத்ததை இதயத்திற்கு கொண்டு செல்லும் சிரை எது? 28) பகலில் கடிக்கு பழக்கமுள்ள கொசு எது? 29) மனிதனின் உணவு மண்டலத்தை ஆராய உதவும் கருவி எது? 30) தன் மகரந்த சேர்க்கை செய்யும் தாரவரம் எது? பகுதி III ஏதேனும் 15 வினாக்களுக்கு சுருக்கமாக விடையளிக்கவும் 32, மற்றும் 38, வினக்களுக்கு கண்டிப்பாக விடையளிக்கவும் 31) திரவத்தின் பரப்பு இழுவிசையை வரையறுக்க? 32) 8மீ ஆரமுள்ள சக்கரம் ஒன்று 96மீ/வீ திசைவேகத்தில் சுற்றி வருகிறது. தன் கோணதிசை வேகத்தை கணக்கிடு? 33) அகச்சிவப்பு கதிர்களின் பண்புகள் நான்கு தருக? 34) அணுக்கரு இணைவு என்றால் என்ன? 35) மைக்ரோ அலைகள் என்றால் என்ன? பயன் ஒன்று கூறு 36) போர்ட்லண்ட் சிமெண்டின் இயைவை எழுது? 37) RCC என்றால் என்ன பயன்களை எழுது? 38) ஹைட்ரஜன் அயனியின் செறிவு 0.00001 மோல்வி வி-1 என்றால் கரைசலில் உள்ள ஹைட்ராக்ஸில் அயனிகளின் செறிவை கண்டு பிடி? 39) சோடியம் கார்மனேட் எவ்வாறு கடின நீரை மென்னீராக மாற்றுகிறது? 40) தனிமங்களின் செயல் திறன் வரிசையை குறிப்பிட்டு காட்டுக? 41) துருபிடித்தலை தடுக்கும் முறைகள் யாவை? 42) நுரை மிதப்பு முறை பற்றி குறிப்பு வரைக? 43) உலோகக் கலவை என்றால் என்ன? எடுத்து காட்டு தருக? 44) கலவைப்பொருள் என்றால் என்ன? 45) வேதிப்பொருளின் அரசன் என்று ஏன் சல்பியூரிக் அமிலம் அழைக்கபடுகிறது? 46) அனிச்சை செயல் என்றால் என்ன? 47) அனோபிலாஸ் கொசு குறிப்பு வரைக? 48) பாக்டீரியாவின் பாலீலா இனப்பெருக்கம் பற்றி விளக்குக 49) நெக்ரோஸிஸ் மற்றும் குளோரோஸில் என்பன யாவை? 50) நோய் எதிர்ப்பு விசையைத் தடுக்க உதவும் மருந்துகள் தருக 51) வெரிமிவாஷ் குறிப்பு வரைக? 52) கலப்பு பயிரிடுதலின் நன்மைகள் இரண்டு எழுதுக?
IV) 8* வினாக்களுக்கு விடையளிக்கவும். ஒவ்வொரு பிரிவில் இருந்தும் கண்டிப்பாக *2 வினாக்களுக்கு விடையளிக்க வேண்டும் பிரிவு A 53) வாட்கவர்னரின் அமைப்பையும் செயல்பாட்டையும் விவரி? 54) மூலக்கூறு கொள்கை அடிப்படையில் திரவங்களின் பரப்பு இழுவிசையை விளக்குக? 55) அணுக்கரு உலை என்றால் என்ன? இதில் உள்ள முக்கிய பகுதிகளை விளக்குக 56) எக்ஸ் கதிர்கர் உருவாக்கத்தை தத்துவத்துடன் விவர்? பிரிவு B 57) 1. பிராஸ் முறையில் சல்பர் தயாரித்தலை விளக்குக? 2. ஹைட்ரஜன் வாயூ ஆய்வகத்தில் தயாரித்தலை சமன் பாட்டுடன் படம் வரைந்து விவரி 58) அலுமனியம் அதன் தாதுவிலிருந்து பிரித்தெடுக்கும் முறையை படம் வரைந்து வேதிச்சமன்பாட்டுடன் விளக்குக? 59) சோப்புகள் மற்றும் சலவை பொருள்கிடையேயான வேறு பாட்டினை கூறி அவற்றை தூய்மை படுத்தும் விளைவை கூறுக? பிரிவு C 60) தவளை மூளையை படம் வரைந்து பாகம் குறிக்க 61) பெனிசிலியத்தின் இனப்பெருக்கத்தை விவரி? 62) நெல் சாகுபடி பற்றி எழுதுக? 63) டயாலிஸ் வகைகளை விவரி? 64) இறால் வளர்ப்பு முறையை விளக்குக??